நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Friday, July 20th, 2018

உத்தியோகபூர்வ விஜயமாக ரோம் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ரோம் இற்கு பயணம் மேற்கொண்டதோடு ஜோர்ஜியாவிற்கும் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: