நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கைது!

Thursday, March 28th, 2019

டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நதீமல் பெரேராவுடன் இலங்கைக்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 14 மணி நேர விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: