நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Wednesday, May 29th, 2019நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்று செய்தி சேகரிப்பதற்கு வரலாற்றில் முதல் தடவையாக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண மற்றும் கமநல சேவைகள் - கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – அதிவிசேட ...
அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் - சிவராத்திரி தின வாழ்த...
கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...
|
|