நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை காலை 10 மணியளவில் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் சம்பிக்க!
முன்கூட்டிய அறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!
வடக்கின் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் வெளிமாவட்ட ஊழியர்கள் நியமிப்பு!
|
|