நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திலீபன் அவர்களின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை!

Sunday, September 6th, 2020

அமரர் சம்பந்தர் உருத்திரமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் வன்னி மாவட்ட நாளுமன்ற உறுப்பினருமான தோழர் திலீபன் அவர்களின் மாமானாராகிய அமரர் சம்பந்தர் உருத்திரமூர்த்தி நேற்றுமுன்தினம் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இந்நிலையில் வவியாவில் உள்ள அன்னாரது இவல்லத்திற்கு இன்றையதினம் சென்றிழருந்த கட்சியின் மக்கியஸ்தர்கள் அமரரின் பூதவுடலுக்டகு மலர்மாலை அணிவித்து மலர்வளையம் சாத்தி தமதுஇறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிரககும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: