நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தாயார் இயற்கை எய்தினார்!

Wednesday, March 28th, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் தயார் தர்மலிங்கம் சரஸ்வதி காலமானார். த.வி.கூ யின் முன்னநாள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் மனைவியுமான திருமதி.தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் நேற்றுக்காலை யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இன்று காலை10.00 மணிக்கு வீட்டில் மரணக் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் கந்தரோடை சங்கம் புலவு மயானத்தில் தகனம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படகின்றது.

Related posts: