நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தபால் சலுகை கொடுப்பனவு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு 24,000 ரூபாவில் இருந்து 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியுடன் ஒரு இலட்சம் பேருக்கு அரச சேவையில் நியமனம்!
யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - வடக...
இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா!
|
|