நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு லலித் வர்ண குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு துறைமுகத்தில் திடீர் தீ!
சைற்றத்தை திறந்த பல்கலைக்கழகமாக முன்னெடு ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பிரதியமைச்சர் கருணாரத்ன பர...
முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலிநாயணத்தாள்களை வழங்கிய வர்த்தகருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத...
|
|