நாடாளுமன்ற உறப்பினர்களுக்கு 15மில்லியன்!

Thursday, May 12th, 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பன்முகப்படுத்தல் நிதியாக 2015 ஆம் ஆண்டுக்கான ஐந்து மில்லியனுடன் 2016ஆம் ஆண்டுக்கான பத்து மில்லியனை சேர்த்து மொத்தமாக 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி ரூபாய் 3700 மில்லியனும், மேலும் கிராமிய உட்கட்டமைப்புக்கென அனைத்து கிராமங்களுக்கும் ரூபாய் ஒரு மில்லியன் வீதம் 13,300 மில்லியன் மேலதிகமாகவும், ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: