நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த!

Wednesday, May 18th, 2022

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதுடன இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து  ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில்  நேற்றையதினம் மீ்ண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றையதினம் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டிருக்கவில்லை.

இந்தநிலையில் இன்று மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்ததுடன், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பீடத்தக்கது.

000

Related posts: