நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்!

Monday, January 7th, 2019

புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: