நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது!

Thursday, November 29th, 2018

இன்று காலை 10.30 அளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உற்படுத்தும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்க தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Related posts: