நாடாளுமன்றத் தெரிவுக்குழு – ஆளும் தரப்பு அங்கத்தவர்கள் விபரம்!
Thursday, November 22nd, 2018நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி.திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
சபாநாயகர் அடங்கலாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் 13 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆளும் தரப்பின் சார்பாக பெரும்பான்மை பலம் பெறும் வகையில் ஏழு பேரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.
Related posts:
பல்கலைக்கழக மாணவனை மிரட்டிய குற்றச்சாட்டில் ரம்புக்வெலவின் மகன் கைது!
“மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை புரிந்துகொண்டுள்ளது” - காலநில...
மின்னல் தாக்கியமையே நாடளாவிய ரீதியில் மின்தடைக்கு காரணம் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு – திடீர் மி...
|
|
வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் அமைச்சரவை உப...
தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எ...
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க க...