நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை!

Sunday, May 15th, 2016
ஸ்ரீலங்கன் விமான சேவை  தொடர்பாக வரும் 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் கடந்த ஆட்சிக் கால செயற்பாடுகள் தொடர்பாக 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது.

நிறுவனத்தின் தற்போதைய கடன் சுமை காரணமாக அதை கூட்டிணைந்த நிறுவனமாக மாற்ற அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: