நாடாளுமன்றத்திற்கு வரும் புதிய வரி சட்ட மூலம் !

Tuesday, June 20th, 2017

புதிய வரி சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை முன்வைத்து 2 மாதங்களில் விவாதம் நடத்தி அதனை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார் இதேவேளை உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், எந்த தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: