நவீன வசதிகளுடன் கூடிய S13 ரயில் இலங்கைக்கு!

Monday, December 3rd, 2018

இந்தியாவின் தயாரிப்பிலான பயணிகள் போக்குவரத்து S13 ரயிலானது கப்பல் மூலமாக நேற்று(02) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பெட்டிகளில் wifi வசதிகள் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசினால் அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: