நவம்பர் முதல் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் விநியோகம்!

நவம்பர் மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணிக்கான வவுச்சர் விநியோக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும்போது புதிய சீருடையோடு மாணவர்களை வரவேற்பதற்காக முன்னதாகவே வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இலவச சீருடைக்கான வவுச்சர்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது.கடந்த காலங்களில் குறித்த இலவச சீருடைக்கான துணிகள் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கூடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீட்டுத்திட்ட பயனாளர் தெரிவில் முறையான பொறிமுறை வேண்டும் – வலி. வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தி...
தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விசேட சலுகை – கல்வி அமைச்சு!
ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது!
|
|