நள்ளிரவு முதல் சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளுக்கும் தடை!

Wednesday, November 30th, 2016

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளும் இன்று(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இது டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை குறித்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் குறித்த சட்டத்தனை மீறி செயற்படும் எந்த ஓர் நபரோ அல்லது நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் சாதாரண தரம் தொடர்பிலான அனைத்து வகுப்புக்களும் தடை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

exam-AL

Related posts: