நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் உயர்வு!

Tuesday, November 10th, 2020

.
..
பேருந்துகளின் பயணக் கட்டணங்களை நள்ளிரவுமுதல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆகக் குறைந்த பேரூந்து பயணக்கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: