நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று: அலையென திரண்ட பக்தர்கள்!

Sunday, August 20th, 2017

வரலாற்றுப் புகழ்பெற்ற. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று நடைபெற்றுவருகிறது.

வருடாந்த திருவிழாவின் 24ஆம் நாளான இன்றைய தினம் (20)  நடைபெறும் தேர்த்திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அலையெனப் பக்தர்கள் திரண்டு வந்து நால்லூரானை வணங்கி அருள்பெற்று வருகின்றனர்.

5998f93763088-IBCTAMIL 5998f937a83ce-IBCTAMIL

Related posts: