நல்லூருக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி!

Wednesday, August 14th, 2019

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

அத்துடன் நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க இன்று ஆராய்ந்துள்ளார்.

இதன் போது இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மக்களது அபிலாஷைகளை வென்றெடுக்க நாம் என்றும் உறுதியுடன் உழைப்போம் -ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக ...
மேல் மாகாணத்தில் பொலிஸார் அதிரடி: ஒரே இரவில் 1262 பேர் கைது!
வட்டி வீதத்தில் மாற்றங்கள் இல்லை - மத்திய வங்கி !
அனைத்து பாடசாலைகளும் மே 06ஆம் திகதி திறக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
பாடப்புத்தகங்களை ஆராய விசேட குழு - கல்வி அமைச்சு!