நல்லாட்சியின் நாடகம் விரைவில் நிறுத்தப்படும் – கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, November 3rd, 2019

எமது நிலங்களும் மதமும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு காரணமான சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் தமிழ் மக்களின் எஞ்சிய நிலங்களும் மத சுதந்திரமும் முழுமையாக பறிக்கப்படும் நிலை ஏற்படு. இதை தடுத்து நிறுத்தவேண்டுமானால் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்க கோரும் கோட்டபய ராஜபக்ச அவர்களின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

Related posts: