நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!

Thursday, May 10th, 2018

இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை  அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்..

இதற்கமைய…

92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா

95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா

டீசல் ஒரு லீட்டர்  109 ரூபா

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா

மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101  ரூபா

என உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: