நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அவ்வாறானவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நலன்புரி கொடுப்பனவுகளை கோரி 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உவர் நீர் தடுப்பணை சேதமடைந்ததில் தமது நெற்செய்கை நிலங்களை இழந்துவிடும் ஆபத்தான நிலையில் விவசாயிகள்
பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!
மதுபோதையில் வாகனம் செலுத்திய 5042 பேர் கைது!
|
|