நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு – ஜனாதிபதியால் விசேட வர்த்தமானியும் வெளியீடு!

Wednesday, May 22nd, 2024

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026 வரை நன்மைகளைப் பெறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: