நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா இன்று!

Friday, July 3rd, 2020

வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ  நாகபூஷணி அம்பிகையின்  வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்சவப் பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்ததுள்ளது.

சுகாதார கட்டுப்பாடுகள் ஒரு புறம் காணப்பட்டாலும் நயினை நாகபூசனி அம்மன் மேலான பக்தியால் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

Related posts: