வென்றார் பிரதமர் ரணில் – நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

Wednesday, April 4th, 2018

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 26 பேர் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை.

Related posts: