நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகல்!

Wednesday, April 4th, 2018

இன்று நடைபெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: