நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர் – பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Monday, June 7th, 2021

நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாகனங்களை செலுத்துபவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவுறுத்தல் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: