நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும்!

யாழ் மாவட்டத்தில் தீவகப் பிரதேசத்தில் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக ஏராளமான உட்கட்டமைப்பு குறைபாடுகள் இருக்கின்றமையை சுடிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர், நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
இதனிடையே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கான விசேட வேலைத் திட்டம் ஆயுள் வேதத் திணைக்களமும் சுதேச மருத்துவ அமைச்சும் இணைந்து மேற்கொள்ளவுள்ள சுவதரணி செயற்றிட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், மூலிகைத் தோட்டங்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்பட திடாடமிப்பட்டுள்ளது.
அதனைவிட கைதடி ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும் வைத்திய செயற்பாடுகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள நாடாளுமன்ற தொகுதி?
மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி!
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 84 ஆயிரம் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ...
|
|