தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, January 3rd, 2021

தோழர் பவான் அவர்களின் தந்தையர் சின்னத்தம்பி சோதிலிங்கம்
அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

அன்னார் வயது மூப்பின் காரணமாககாரணமாக நேற்றையறையதினம் காலமானார்.

இன்நிலையில் தொண்டமானாறிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகரு பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: