தோழர் ஜெகன் அவர்களின் தந்தையார் வேலும்மயிலும் காலமானார்!

Thursday, November 25th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குகேந்திரன் – தோழர் ஜெகன் அவர்களின் பாசமிகு தந்தையார் வேலும்மயிலும் இன்றையதினம் (25.11.2015) காலமானார்.

அன்னாரின் மறைவு குறித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அவரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினரது துயரில் தாமும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

வயது மூப்பின் காரணமாக சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் வேலும்மயிலும் இன்றையதினம் (25.11.2021) காலமானமை குறிப்பிடத்தக்கது..

Related posts: