தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – ஜனாதிபதி

Tuesday, May 23rd, 2017

சர்வதேச நாடுகளை போன்றே இலங்கையில் தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்

இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றதுஇதன் எண்ணிக்கை 50 சதவீதமாக காணப்படுகின்றதுஎனினும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுகின்ற மருத்துவத் துறை சார்ந்த மாணவர்கள், அரசாங்கத்திற்கும் தெரியாமல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்

Related posts: