தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கலந்துரையாடல்!

Wednesday, July 5th, 2023

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்ப பயிலுனர் ஆட்சேர்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அந்தக் குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: