தொழில்வாய்ப்புகளை வழங்க வருமான வழிகளை உருவாக்குவது அவசியமாகும் – பிரதமர்!

நாட்டின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க வருமான வழிகளை உருவாக்குவது அவசியமாகும். முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடன் சுமையற்ற நாடாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஆசிய அபிவிரு;ததி வங்கி தயாரித்த இலங்கையின் பொருளாதாரம் – 2017 என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பிரதமர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
விரைவில் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் கிரியெல்ல!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் இராமநாதன் வீதியில் திறந்துவைப்பு!
நூறு வீதம் சுகாதாரப் பாதுகாப்பு உறுதியாகும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது - அமைச்சர் பிரசன்ன ரண...
|
|