தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் வயதெல்லையில் மாற்றமில்லை!
Wednesday, October 5th, 2016நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்தப்போவதில்லையென அமைச்சரவை திர்மானித்துள்ளது.
இதனை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.இதனடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு செல்லும் பணியாளர்களின் வயதெல்லை 25 ஆகவும், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்களின் வயதெல்லை 23 ஆகவும் இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
சீனாவிடம் இருந்தும் இலங்கைக்கு பிராணவாயு - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் கோரிக்கை!
மாகாண சபை தேர்தல் - சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றது - ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர்...
|
|