தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
Wednesday, November 4th, 2020கொரோனா பரவலினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தொலைபேசி இலக்கங்களினூடாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக பணிப்பாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, 0713 976 406 என்ற இலக்கத்தினூடாக விந்திக்க பிரியரத்னவையும்
0113 158 114 என்ற இலக்கத்தினூடாக ரசிக்க விஜேகோனையும் 077 08 20 775 என்ற இலக்கத்தினூடாக சித்தாரா ஜயசேன ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என தொழில் அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு முதலீட்டாளர்களுக்கான கூட்டம்!
அவசரகால நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு கவலை!
யாழ்ப்பாணத்தில் மத்தியதர குடும்பங்களின் நலன் கருதி வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பித்து வைப்பு!
|
|