தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்!

பிரபல தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
வயது மூப்பின் காரணமாக சிலகாலம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.
இந்னிலையில் பலனின்றி நேற்று (23) மாலை 4.15 மணியளவில் அன்னார் உயிரிழந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..
அமரரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
.
Related posts:
பிரதமர் சீனா விஜயம்!
கணனி மயமாகிறது காணிப் பதிவுகள் - பதிவாளர் நாயகம் நீல்.டி.அல்விஸ்!
அட்டைகள் பற்றாக்குறை - சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்!
|
|