தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் பாரிய வளர்ச்சி!

Thursday, April 18th, 2019

கடந்த மாதத்தில் தொழிற்சாலை உற்பத்திகளும் சேவைகள் துறையும் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அடிப்படையில் இந்த வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், உற்பத்தித் துறையும் 46 மாதங்களில் இல்லாதளவுக்கு 50.6 புள்ளிகளினால் கடந்த மாதத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் 16.3 புள்ளிகளாகக் காணப்பட்ட கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், மார்ச் மாதத்தில் 66.9 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

Related posts: