தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

Friday, March 1st, 2019

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி  போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருந்தார்.

Related posts: