தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?

Wednesday, November 2nd, 2016

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உடல் நலக் குறைவின் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமோ அல்லது அல்லது அரசாங்கமோ பதவி விலகல் குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

z_pii-National

Related posts: