தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Monday, December 5th, 2016

தொண்டமானாறு, அரசடி, கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால்  தளபாடங்கள் வழங்கப்பட்டன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டநிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவி திருமதி இந்திரன் கைலாயினியால் உத்தியோகபூர்வமாக குறித்த சனசமூகநிலைய நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

15327335_1146384925477710_3120221767805032375_n

15267589_1146386798810856_2482122182183020856_n

Related posts: