தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – பொலிஸ் அத்தியட்சகர்!

Friday, May 10th, 2019

பாடசாலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த தினங்களுடன் ஒப்பிடும் போது தற்போது  பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இன்றும் கொழும்பு உள்ளிட்ட நகரங்களை அண்மித்த பிரதான பாடசாலைகளுக்கு, மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: