தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு – நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்து!
Tuesday, March 5th, 2024நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமாதானத்திற்கான பயணத்தில் இலங்கை மந்தகதியில் செல்கிறது - ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை!
நடப்பு ஆண்டுக்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையர் !
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!
|
|