தொடருந்து விபத்து – 464 பேர் உயிரிழப்பு!

கடந்த வருடத்தில் தொடருந்து விபத்தில் 464 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 2018 ஆம் ஆண்டின் முதல் 36 நாட்களுக்குள் தொடருந்து விபத்துக்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு செல்பி புகைப்படம் பெற முயன்று 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
வல்வெட்டித்துறை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!
ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவரிமுதல் ஆரம்பிக்கத் திட்டம்!
|
|