தொடருந்து பணிப்புறக்கணிப்பு – இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்!

Tuesday, June 25th, 2019

தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை 79 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றிருப்பதாக சபையின் பொது முகாமையாளர் டி.ஏச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக கடந்த 21ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில் மேலதிக பேருந்து சேவைகள் மூலம் குறித்த இந்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: