தொடருந்து சேவை இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, March 27th, 2019

இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சாராதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க பிரதான செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடருந்து நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts: