தைப்பொங்கலை முன்னிட்டு களைகட்டியுள்ள யாழ்ப்பாணம்!

Monday, January 14th, 2019

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குடாநாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்து வருவதால் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதை காணமுடிகின்றது.

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி, சுன்னாகம், சங்கானை, மானிப்பாய், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் இம்முறை களி மண்ணாலான பானைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

50459933_289215195128780_2029240307828129792_n

49811687_289215125128787_2261557141863137280_n

49292700_289215131795453_3751724087051812864_n

 

Related posts: