தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தகவல்!
Tuesday, January 18th, 2022தேவை ஏற்பட்டால் 4 ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஆகையால், கொவிட் தடுப்பூசியின் 4 ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக கொள்வனவு செய்வதில்லை.
இருப்பினும், 4 ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு பெண்ணொருவர் பலி - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!
200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை இலங்கைக்கு வழங்குகிறது சீனா - வெளிவிவகார அம...
|
|