தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐந்து இலட்சம் லீற்றர் நனோ நைதரசன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு தருவிக்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரமற்ற உரத்தையோ கிருமி நாசினியையோ விவசாயிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும். விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலை மட்ட மதிப்பீட்டுக்கு மாற்று வழி- ஆசிரியர்கள்!
அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
|
|